நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி - ஒரு பெண் தன் பெற்றோர்களுக்கு எதிராக புகார் செய்திருக்கிறாள். அவளுக்கு 17 வயதுதான். அவளுக்கு திருமணம் செய்ய விரும்பியதால், அவள் காவல் நிலையத்தில் புகார் செய்து அவர்கள் கைது.
ஆஹா, என்ன தைரியம், என்ன பொறுப்பு என்று நினைத்தேன். மைனர் பெண்களுக்கு திருமணம் என்பது தவறு. அப்படி செய்யும் பெற்றோர்களுக்கு தண்டனை கொடுப்பது சரியே.
ஆனால் மேலும் படிக்கும் பொழுது சீ தூ என்று ஆகி விட்டது. அவள் யாரையோ விரும்பினாளாம். அந்த பையன் அவள் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லையாம், அதனால் அவளுக்கு அவசராமாக கல்யாணமாம்.
உலகத்தை பார்க்க பார்க்க வெறுப்புத்தான் அதிகரிக்கிறது!
No comments:
Post a Comment