ஒரு புத்தகம் படித்தேன் - பீட்பாக் (feedback) பற்றி. எப்படி ஒருத்தரைப்பற்றி கருத்துக்கொடுக்க வேண்டும், அதை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதில் ஒரு ஆராய்ச்சியைப்பற்றியும் படித்தேன் - ஆண்களும் பெண்களும் கருத்துக்கொடுப்பதிலும் வாங்குவதிலும் எப்படி வேறுபடுகிறார்கள் என்று.
அந்த ஆராய்ச்சியின் படி, ஆண்கள் தோல்வியுற்றால் வேறு காரணங்களை அதற்க்கு பொறுப்பாக்கிறார்கள். பெண்களோ, தன்னையே அந்த தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறார்கள்.
இப்பொழுதுதான் புரிகிறது, ஏன் எல்லா கணவன் மனைவி ஜோக்குகளும் மனைவியையே பழிக்கின்றன என்று! அவைகள் எழுதப்பட்டது ஆண்களால் தானே!
No comments:
Post a Comment