வறண்டபூமி
குரூர வெய்யில்
வேர்வை சிந்தி
சுருண்ட மனிதன்
சாயம் பொழுது
இருளும் மேகம்
ஆரவாரம்
எதிர்பார்ப்பு
அவசரமாய்
திரும்பும் பொழுது
பொழியும் மழையில்
சிக்கிய தேஹம்
ஒரு நொடி நகர்ந்து
நீரைக்கண்டு பயந்து
கிடைக்கும் இடத்தில்
ஒளியும் நான்
வானத்தை பார்த்து
சிரித்துக்கொண்டு
மழையில் நனைய
வெளியே வந்து
பாதை நடுவில்
தலை நிமிர்ந்து
நீர்ப்பொழிவை
வரவேற்த்துக்கொண்டு
என்னுடன் நால்வர்
அவருடன் இன்னும் பலர்
என்று நடக்க
மழைத்துளிகளும்
குதூகளித்து
சந்தோஷத்தில்
ஆடித்திரியும்
துள்ளும் துளிகள்.
குரூர வெய்யில்
வேர்வை சிந்தி
சுருண்ட மனிதன்
சாயம் பொழுது
இருளும் மேகம்
ஆரவாரம்
எதிர்பார்ப்பு
அவசரமாய்
திரும்பும் பொழுது
பொழியும் மழையில்
சிக்கிய தேஹம்
ஒரு நொடி நகர்ந்து
நீரைக்கண்டு பயந்து
கிடைக்கும் இடத்தில்
ஒளியும் நான்
வானத்தை பார்த்து
சிரித்துக்கொண்டு
மழையில் நனைய
வெளியே வந்து
பாதை நடுவில்
தலை நிமிர்ந்து
நீர்ப்பொழிவை
வரவேற்த்துக்கொண்டு
என்னுடன் நால்வர்
அவருடன் இன்னும் பலர்
என்று நடக்க
மழைத்துளிகளும்
குதூகளித்து
சந்தோஷத்தில்
ஆடித்திரியும்
துள்ளும் துளிகள்.
மழைத்துளிகள் என்றாலே சந்தோஷம்..அதோடு போடப்பட்ட வரிகள் அருமை மீரா..தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete