தன்னம்பிக்கையே சுய தொழில் செய்வதற்கும் அதில் வெற்றி பெறுவதற்கும் வழி காட்டுகின்றன. ஐம்பது சுய தொழில்களை ஆரம்பித்த முதலாளிகளை சந்தித்தப்பொழுது பல விஷயங்கள் ஹா என்று வியப்பை உண்டாக்கின. தோல்விகளும், நெருக்கடிகளும், எதிர்ப்புகளும் வாழ்க்கையில் மிக சகஜம். அதையும் மீறி வருபவர்கள்தான் இந்த பயணத்தை தான் நினைத்தப்படி நிர்வாகித்துக்கொள்கின்றனர் |
No comments:
Post a Comment