Monday, March 19, 2012

சும்மா ஒரு தமாஷ்

மதுசூதனன் என்ற பெயரை செல்லமாக "மது" என்று கூப்பிடுவது வழக்கம்.

இதில், மது என்பது அரக்கனின் பெயர். கடவுள் பெயரை வைத்து கூப்பிடவேண்டும் என்ற பண்பாட்டிற்கு மாறாக, நாம் அப்பெயர் உள்ளவர்களை அரக்கனின் பெயரை வைத்து கூப்பிடும் கட்டாயம்.


சரி, அப்போ சூதனன் என்று கூப்பிடலாம் என்று பார்த்தல் அதற்க்கு அர்த்தம் "கொன்றவன்" என்றாகி விடுகிறதே! பேசாமல் பேரை மாற்றி விடலாம் என்று நினைக்கிறேன்!

1 comment:

  1. ஹா ஹா .. மாற்றுவது என்று முடிவெடுத்துவிட்டால் மாற்றிக்கொண்டே தான் இருக்க வேண்டும் ...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete